Difference between revisions of "தஸாவெஸ்கி"
Jump to navigation
Jump to search
(Created page with "Category: Kalavathi =Intro= இதோ தஸாவெஸ்கியின் சிந்தனைகளில் இருந்து சில துளிகள்...") |
(No difference)
|
Revision as of 07:23, 6 June 2020
Intro
இதோ தஸாவெஸ்கியின் சிந்தனைகளில் இருந்து சில துளிகள் உங்கள் பார்வைக்கு...
"வாழ்க்கையின் உள்ளார்ந்த அர்த்தங்களை புரிந்து கொள்ளும் முன்பு, வாழ்க்கையை நேசிக்க வேண்டும்"
"அன்பைப் போல மன்னிப்பும் நிபந்தனையற்றது. மன்னிக்க முடியாததை மன்னிப்பதுவே அன்பு.... காதல்...அறம்."
"ஒரு அப்பாவி குழந்தை துன்புறுத்தப்பட்டால் அக் குழந்தையின் கண்களில் இருந்து விழுகின்ற ஒரு துளி கண்ணீரின் பொருட்டு, நான் எனது சொர்க்கத்திற்கான நுழைவுச் சீட்டை மிக தாழ்மையுடன் திருப்பிக் கொடுத்து விடுவேன்..."
"எவ்வளவோ இழப்புகள் ... இருந்தாலும் நான் வாழ்க்கையை அழுத்தமாக நேசிக்கிறேன். வாழ்க்கையை வாழ்க்கைக்காக மட்டுமே நேசிக்கிறேன்..."
"மனச்சாட்சியைக் கொண்ட மனிதன் தன் பாவத்தை உணரும் போது துன்பப்படுகிறான். அதுவே அவனுடைய தண்டனை..." 🙏🙏🙏.
- தமிழச்சி கலாவதி அய்யனார்#.