Difference between revisions of "Saravanan S"
Line 32: | Line 32: | ||
=Friends Comments= | =Friends Comments= | ||
==Raj== | |||
[[File:WhatsApp Image 2021-06-07 at 8.33.34 AM.jpeg|thumb]] | [[File:WhatsApp Image 2021-06-07 at 8.33.34 AM.jpeg|thumb]] | ||
தொடக்கமனைத்திற்கும் முடிவென்பது நிதர்சனமென்றாலும், முடிவின் முன்னரே முடியும்போதுதான் மனம் ஒவ்வ மறுக்கிறது. எதை இழந்தோமெனும், கேள்வியின் பதிலில், இழந்தது சரவணனையல்ல, ஆனால் நமக்குள் இருந்த அவனின் அந்நாளய ஞாபகங்களே.. From an individual perspective, what is lost is, the memories about Him. | தொடக்கமனைத்திற்கும் முடிவென்பது நிதர்சனமென்றாலும், முடிவின் முன்னரே முடியும்போதுதான் மனம் ஒவ்வ மறுக்கிறது. எதை இழந்தோமெனும், கேள்வியின் பதிலில், இழந்தது சரவணனையல்ல, ஆனால் நமக்குள் இருந்த அவனின் அந்நாளய ஞாபகங்களே.. From an individual perspective, what is lost is, the memories about Him. | ||
If it is deeply realized, these memories can be given the life. And that life lives for ever. | If it is deeply realized, these memories can be given the life. And that life lives for ever. | ||
==Siva == | |||
ஐயோ கடவுளே இப்படி நம்ம Saravanaக்கு அனைவரும் இரங்கல் தெரிவிக்கும் அளவுக்கு நிலைமை இப்படி ஆகி விட்டதே என நினைக்கும் போது என்னால் மனம் ஜீரணிக்கவில்லை......Very very shocking ஆக உள்ளது.எப்படி அவன் குடும்பம் அவன் இல்லாமல் தவிக்கப் போகிறதோ என்று நினைக்கும் இன்னும் மனம் பாரமாக உள்ளது.. | |||
== Aruna == | |||
OMG, can't digest,he came and met ne 2 months back and got Jasmine plants for his student research and was constructing his house at CBE,l was also really upset since l lost many of my relatives and my own aunt due to COVID,now my anna ana anni was affected by COVID,by god's sake they are recovering,now only l was able to breathe,very much depressed and shocking to hear the news,pl all of you take care | |||
== Senthil M== | |||
மன்னிக்க வேண்டுகிறேன்!!! | |||
மனம் இந்த அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீளவேயில்லை! | |||
எதையுமே...எதார்த்தமாக நம்பிவிடும் இயல்பு அவனுடையது! | |||
அதை வைத்து...நிறைய சந்தர்ப்பங்களில் கல்லூரி நாட்களில் அவனை ஏமாற்றி...நகையாடி இருக்கிறோம்! | |||
அதிலும் நானும்...குமரனும் சேர்ந்து அடித்த வம்புக்கு அளவே இல்லை! | |||
அவன் கோபம் கொண்டால் கூட...ஓரிரு நாட்களில் அது நீர்த்துப்போகும்...நாங்கள் இருவரும் மறுபடியும் எங்கள் comdey வேலையை ஆரம்பிப்போம்! | |||
அப்படி ஒரு சாந்தர்ப்பத்தில் தான் நானும்...குமரனும் சேர்ந்து அவன் "Wandiwash" (வந்திவாஷ்) என்று அவன் ஊர் பெயரை எழுதிய கடிதத்தை Within State/ other states/Foriegn country என்று தனித்தனியாக box வைத்திருந்ததில் " Foreign country" என்ற Box ல் போட்டுவிட்டு வந்துவிட்டோம்..." Letter ஐ போட்டுட்டீங்களாடா என்று கேட்ட சரவணனுக்கு...."ஹும்...foreign country...box பாத்து...கரெக்டா போட்டுட்டோம் ன்னு நாங்க சொன்னதும் இல்லாம ... ஆமா...அது Foreign ல எங்க இருக்குன்னு கேட்க "அட படுபாவிகளா...அது "வந்தவாசி"..டா....Urgent ஆ....காசுக்கேட்டு வீட்டுக்கு letter எழுதுனா....இப்பிடி பண்ணிடீங்களேடா"ன்னு கோபம் கொப்பளித்து ...எங்களை அடிக்கவே வந்துவிட்ட நண்பனை என்றுமே மறக்க முடியாது! | |||
இப்படி...ஒன்றல்ல...இரண்டல்ல...ஓராயிரம் கதைகள் என்னிடம் கைவசம் உள்ளன...! | |||
அவையெல்லாமும் இன்று கண்ணீர் சிந்தும் கதைகள்! | |||
ஆனாலும்...அவனிடம் இருந்து ஒன்றை மட்டும் வாழ்வியல் தத்துவமாய் நான் காற்றுக்கொண்டேன்! | |||
"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் | |||
மெய்வருத்தக் கூலி தரும்" என்று வள்ளுவன் சொல்லி வைத்ததை....செயலில் செய்தே காட்டியவன் இந்த உழைப்பாளி! | |||
கல்லூரியில்...தடுமாறி எழுந்து நின்ற இவனே...பின்னாளில்....பல கல்லூரி பிள்ளைகளை...தடம் பிறழாமல் தாங்கி நின்றான் என்பதே இதற்கான சாட்சி! | |||
கர்த்தரை...தன் வழி காட்டியாக ஏற்றுக்கொண்டாதாலோ என்னவோ...மன்னித்து மறக்கிற சுபாவம்..இலகுவகவே அவனிடம் இருந்தது! | |||
சரவணகுமார் இறந்து போன செய்தி கேட்டு....ஒரு நாள் பின்னிரவில்...என்னிடம் அலைபேசியில் பேசிக்கொண்டே உடைந்து அழுத அவனின் நினைவுகள் இன்னமும் என் உணர்வுகளில் இருந்து உலரவேயில்லை! | |||
எங்களை சிரிக்க வைத்தே பழக்கப்பட்ட அவன் ....இப்படி ஒரு நாள் அடை மழை போல் ஒரே நாளில் அத்துனை பேரையும்...இவ்வளவு அழ வைப்பான் என்று என் சித்தத்திலும் நினைத்து பார்க்கவில்லை! | |||
அவனை எழுத...எனக்கு ஒரு நாள் போதாது...."அன்பிற்கு ஏது அடைக்கும் தாழ்??!!". | |||
ஆனாலும்...அவனிடம் நிறையவே பேசிவிட்ட நான்...இன்று அவன் இல்லாத போது ஒன்றை நினைத்துப் பார்க்கிறேன்! | |||
"அன்று நண்பர்களோடு சேர்ந்து...அவனை சீண்டி விளையாடியதை எல்லாம்...அவனும் விளையாட்டு என நினைத்து கடந்து இருப்பானா...??!! | |||
இல்லை தனிமையில் தன்னிலை மறந்து அதை கடக்கமுடியாமல் பல சமயங்களில் தவித்திருப்பானா??!! | |||
என் மனது...திரும்ப...திரும்ப கேட்கும் அந்த கேள்விக்கு....! | |||
எங்கு...திரும்பி திரும்பி பார்த்தும் இன்று பதில் கிடைக்கவில்லை எனக்கு! | |||
அவனை சீண்டிப் பார்த்து சிரித்துக்கொண்டாதெல்லாம்...! | |||
இன்று சரி செய்ய முடியாத இரணங்களாய் என் உள்ளத்தில்! | |||
என் உணர்வுகள் என்னிலை மறந்து இப்போது ஒன்றை மட்டுமே உச்சரித்துக்கொண்டிருக்கிறது! | |||
"நண்பா...! | |||
ஒரே ஒரு முறை... | |||
என் கனவில் வந்து சொல்லி வீட்டுப்போ | |||
என்னை மன்னித்து விட்டாய் என்று! | |||
என் உள்ளத்தில் உள்ள காயங்களில் கொஞ்சமாவது சிறிது உள்ளாறட்டும்!! |
Revision as of 08:48, 9 June 2021
Passed Away on 5th June 2021
Message from Msrs. Saravanan
Respected Sir, Praise the Lord Jesus Christ.I am deeply grieved to announce that My Husband Dr.Samuel Saravanan entered in to God's Glory today(05-06-2021) at 1.30 PM at Royal hospital Coimbatore inspite of intense treatment in ICU for 45 prolonged days. He will be taken to his native place vandavasi Thiruvannamalai District for entombment for the blessed hope of Resurrection.The funeral service will be around 8 AM tomorrow (6.6.2021) in his House at vandavasi. I cordially thank everyone of you who prayed for him and for our family. If we live,we live for the Lord,and if we die,we die for the Lord. Therefore,whether we live or die,we belong to God." Romans 14:8 We still Praise and Thank God for all His Goodness even when we are Deeply Mourning in our hearts. Mrs .Chitra Saravanan W/o Dr S S Saravanan
Gallery
Daughter
Friends Comments
Raj
தொடக்கமனைத்திற்கும் முடிவென்பது நிதர்சனமென்றாலும், முடிவின் முன்னரே முடியும்போதுதான் மனம் ஒவ்வ மறுக்கிறது. எதை இழந்தோமெனும், கேள்வியின் பதிலில், இழந்தது சரவணனையல்ல, ஆனால் நமக்குள் இருந்த அவனின் அந்நாளய ஞாபகங்களே.. From an individual perspective, what is lost is, the memories about Him.
If it is deeply realized, these memories can be given the life. And that life lives for ever.
Siva
ஐயோ கடவுளே இப்படி நம்ம Saravanaக்கு அனைவரும் இரங்கல் தெரிவிக்கும் அளவுக்கு நிலைமை இப்படி ஆகி விட்டதே என நினைக்கும் போது என்னால் மனம் ஜீரணிக்கவில்லை......Very very shocking ஆக உள்ளது.எப்படி அவன் குடும்பம் அவன் இல்லாமல் தவிக்கப் போகிறதோ என்று நினைக்கும் இன்னும் மனம் பாரமாக உள்ளது..
Aruna
OMG, can't digest,he came and met ne 2 months back and got Jasmine plants for his student research and was constructing his house at CBE,l was also really upset since l lost many of my relatives and my own aunt due to COVID,now my anna ana anni was affected by COVID,by god's sake they are recovering,now only l was able to breathe,very much depressed and shocking to hear the news,pl all of you take care
Senthil M
மன்னிக்க வேண்டுகிறேன்!!!
மனம் இந்த அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீளவேயில்லை!
எதையுமே...எதார்த்தமாக நம்பிவிடும் இயல்பு அவனுடையது!
அதை வைத்து...நிறைய சந்தர்ப்பங்களில் கல்லூரி நாட்களில் அவனை ஏமாற்றி...நகையாடி இருக்கிறோம்!
அதிலும் நானும்...குமரனும் சேர்ந்து அடித்த வம்புக்கு அளவே இல்லை!
அவன் கோபம் கொண்டால் கூட...ஓரிரு நாட்களில் அது நீர்த்துப்போகும்...நாங்கள் இருவரும் மறுபடியும் எங்கள் comdey வேலையை ஆரம்பிப்போம்!
அப்படி ஒரு சாந்தர்ப்பத்தில் தான் நானும்...குமரனும் சேர்ந்து அவன் "Wandiwash" (வந்திவாஷ்) என்று அவன் ஊர் பெயரை எழுதிய கடிதத்தை Within State/ other states/Foriegn country என்று தனித்தனியாக box வைத்திருந்ததில் " Foreign country" என்ற Box ல் போட்டுவிட்டு வந்துவிட்டோம்..." Letter ஐ போட்டுட்டீங்களாடா என்று கேட்ட சரவணனுக்கு...."ஹும்...foreign country...box பாத்து...கரெக்டா போட்டுட்டோம் ன்னு நாங்க சொன்னதும் இல்லாம ... ஆமா...அது Foreign ல எங்க இருக்குன்னு கேட்க "அட படுபாவிகளா...அது "வந்தவாசி"..டா....Urgent ஆ....காசுக்கேட்டு வீட்டுக்கு letter எழுதுனா....இப்பிடி பண்ணிடீங்களேடா"ன்னு கோபம் கொப்பளித்து ...எங்களை அடிக்கவே வந்துவிட்ட நண்பனை என்றுமே மறக்க முடியாது!
இப்படி...ஒன்றல்ல...இரண்டல்ல...ஓராயிரம் கதைகள் என்னிடம் கைவசம் உள்ளன...!
அவையெல்லாமும் இன்று கண்ணீர் சிந்தும் கதைகள்!
ஆனாலும்...அவனிடம் இருந்து ஒன்றை மட்டும் வாழ்வியல் தத்துவமாய் நான் காற்றுக்கொண்டேன்!
"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்" என்று வள்ளுவன் சொல்லி வைத்ததை....செயலில் செய்தே காட்டியவன் இந்த உழைப்பாளி!
கல்லூரியில்...தடுமாறி எழுந்து நின்ற இவனே...பின்னாளில்....பல கல்லூரி பிள்ளைகளை...தடம் பிறழாமல் தாங்கி நின்றான் என்பதே இதற்கான சாட்சி!
கர்த்தரை...தன் வழி காட்டியாக ஏற்றுக்கொண்டாதாலோ என்னவோ...மன்னித்து மறக்கிற சுபாவம்..இலகுவகவே அவனிடம் இருந்தது!
சரவணகுமார் இறந்து போன செய்தி கேட்டு....ஒரு நாள் பின்னிரவில்...என்னிடம் அலைபேசியில் பேசிக்கொண்டே உடைந்து அழுத அவனின் நினைவுகள் இன்னமும் என் உணர்வுகளில் இருந்து உலரவேயில்லை!
எங்களை சிரிக்க வைத்தே பழக்கப்பட்ட அவன் ....இப்படி ஒரு நாள் அடை மழை போல் ஒரே நாளில் அத்துனை பேரையும்...இவ்வளவு அழ வைப்பான் என்று என் சித்தத்திலும் நினைத்து பார்க்கவில்லை!
அவனை எழுத...எனக்கு ஒரு நாள் போதாது...."அன்பிற்கு ஏது அடைக்கும் தாழ்??!!".
ஆனாலும்...அவனிடம் நிறையவே பேசிவிட்ட நான்...இன்று அவன் இல்லாத போது ஒன்றை நினைத்துப் பார்க்கிறேன்!
"அன்று நண்பர்களோடு சேர்ந்து...அவனை சீண்டி விளையாடியதை எல்லாம்...அவனும் விளையாட்டு என நினைத்து கடந்து இருப்பானா...??!! இல்லை தனிமையில் தன்னிலை மறந்து அதை கடக்கமுடியாமல் பல சமயங்களில் தவித்திருப்பானா??!!
என் மனது...திரும்ப...திரும்ப கேட்கும் அந்த கேள்விக்கு....!
எங்கு...திரும்பி திரும்பி பார்த்தும் இன்று பதில் கிடைக்கவில்லை எனக்கு!
அவனை சீண்டிப் பார்த்து சிரித்துக்கொண்டாதெல்லாம்...! இன்று சரி செய்ய முடியாத இரணங்களாய் என் உள்ளத்தில்!
என் உணர்வுகள் என்னிலை மறந்து இப்போது ஒன்றை மட்டுமே உச்சரித்துக்கொண்டிருக்கிறது!
"நண்பா...! ஒரே ஒரு முறை... என் கனவில் வந்து சொல்லி வீட்டுப்போ என்னை மன்னித்து விட்டாய் என்று! என் உள்ளத்தில் உள்ள காயங்களில் கொஞ்சமாவது சிறிது உள்ளாறட்டும்!!