Difference between revisions of "Guru-Aasaan"
Jump to navigation
Jump to search
(Created page with "Category:Rajkumar Category:மெய்ப்பொருள் Category:Third_Eye குருதட்சிணை கேட்பவன் குருவே...") |
(No difference)
|
Revision as of 07:00, 29 August 2018
குருதட்சிணை கேட்பவன் குருவே அல்ல. அறிவை விற்பவன் "ஆசான்" எனவே அறியப்படுகிறான். குருவென்பவன் கற்ற ஞானத்தை தானம் வழங்குபவன், விற்பவனல்ல. தட்சிணை, மோகத்திலிருந்து பிறப்பது. தானம் அன்பிலிருந்து பிறப்பது. மோகம் பேராசையின் உருவகம். எனவே ஆசான் தரும காரியங்களுக்கு தகுதியற்றவன்.