Vandiwash Post

From HORTS 1993
Revision as of 09:14, 20 May 2019 by Raj (talk | contribs)
Jump to navigation Jump to search


... அவன் எப்பவுமே vandiwash என்றே சொல்லுவது வழக்கம். Tuticorin போல...!

ஒரு முறை சரவணன் எங்களிடம் அவன் ஊருக்கு ஒரு letter போஸ்ட் செய்ய கொடுத்திருந்தான்... நானும் குமரனும் R. S. புரத்தில் போஸ்ட் செய்து விடலாம் என்று போனோம்... அங்கே பார்த்தால் district-க்கு ஒரு box, state, other states, and Foriegn countries என்று வேற வேற boxes இருந்தன... நாங்க அந்த letter-ஐ foreign box-ல போட்டுட்டு வந்துட்டோம்!

Hostel வந்த பிறகு

Saravanan- டேய் letter-ஐ போட்டீங்கலா டா! குமரன்-டேய் மாப்ள...நீ வெறும் Vandiwash-னு எழுதுனா??? ...எந்த country னு எழுதவே இல்ல???. எப்படியோ Foreign box ல கரெக்ட்டா போட்டுட்டோம்...போய் சேந்துரும்...இல்ல??

Saravanan- டேய் நாய்ங்களா...உங்க கிட்ட குடுத்தேனே??? அது போகாம மட்டும் இருக்கட்டும்...அப்புறம் இருக்கு..டீ உங்க ரெண்டு பேருக்கும்!😡

நாங்கள்-🤔🤔🤔😒


(கடைசியில் கடிதம் சேர்ந்து அவனுக்கு பதிலும்..பணமும் வந்து சேர்ந்தது தனி கதை....அதன் பிறகு vandiwash என்று சொல்லுவது நிறுத்தப்பட்டது 😄)