நம் உடலின் ஒன்பது முக்கிய சக்கரங்கள்

From HORTS 1993
Revision as of 00:08, 14 March 2020 by Raj (talk | contribs) (1 revision imported)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

1. Muladhar - மூல ஆதார சக்கரம் - நம் முதுகெலும்பு கீழே முடியும் இடத்திற்கு நேர் உள்ளே. இது உடல் பஞ்சபூதத்தில் மண் தொடர்பான சக்கரம். Stomach, Spleen and lips problems can be solved by activating this chakra.

2. Swadhistan - சுவாதிஷ்டானம் - 2" below navel point. இது உடலின் நீர் தொடர்பான சக்கரம். Body organs related to this chakra are Kidney, Urinary Bladder and Ears.

3. Manipuraha - மணிபூரகம் - Navel; இது உடலின் நெருப்பு தொடர்பான சக்கரம். இதற்கும் இதயத்திற்கும் மிகுந்த தொடர்புண்டு. Persons who have heart related uneasiness, while taking bath - with the Index finger, in navel, they can rotate 3 times clockwise and anticlockwise.

4.Anahata - அனாகதம் - நெஞ்சின் நடுப்பகுதி. இது உடலின் காற்று தொடர்பானது. Related organs - Lungs and Large Intestine.

5. Visuddhi - விசுத்தி - தொண்டைக்குழி. இது ஆகாய பூதம் தொடர்புடையது. When we activate this chakra, கண், கல்லீரல், பித்தப்பை பிரச்சனைகளை சரி செய்யலாம்.

6. Agna - ஆக்னை - இரு புருவ மத்தி. இது கிரியா யோகம் தொடர்பான சக்கரம்.

7. Sahasrar - ஸகஸ்ரார் - உச்சந்தலை; did you notice, the new born babies have a soft portion on their head topside center?; exactly the same point. இது கர்ம யோகம் தொடர்பான சக்கரம்.

8. Guru Peeta - குருபீடம் - 2” above our head (உச்சந்தலைக்கு 2” மேல்). இது ஞானம் தொடர்பான சக்கரம்; ஞான யோகம் தொடர்பானது.

9. God Peeta - கடவுள் பீடம்/இறை பீடம் - நம் இருகைகளையும் தூக்கி உயரே தலைக்குமேல் இணைத்தால் அந்த இடம் (சில சமயம் சாமி கும்பிடும்போது கைகளை உயரத்தூக்கி கும்பிடுவோமில்லையா). இது ஆன்மீகம் தொடர்பானது; பக்தி யோகம்.