கண்ணுமூடி

From HORTS 1993
Jump to navigation Jump to search
WhatsApp Image 2022-09-08 at 1.07.51 PM.jpeg

யாருக்கும் தெரியாத ( வெளி உலகத்திற்கு) ரகசியம் ஒன்னு உங்களுக்கு சொல்லுறேன்...🤫 We are KKK அதாவது K3 or K கியூப்... எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். (குள்ளச்சி கருவாச்சி கண்ணுமூடி)...🤭😜🤣🤣🤣

இதில் கண்ணுமூடி நான் தான்.

நான் சிரித்தால் என் இரு கண்களும் கண்ணக்குழிக்குள் ஒளிந்து கொள்ளுமாம்... அந்த அளவிற்கு சிறிய கண்கள் என்னுடையது என எனக்கு இந்த நிக் நேம்... செல்லமாக என் குடும்பம்... உறவுகள்... நட்புகள்... இப்படித்தான் என்னை அழைப்பார்கள்... 😀. மற்ற இரண்டு நிக் நேம்களும் புரியக் கூடியவையே...!.

இந்த விஷயத்தை ரைட் அப்பில் சேர்க்க முடியாதே என எழுதவில்லை.


எங்களை பெயர் சொல்லி அழைப்பது மிகக் குறைவு.

இன்று வரை எங்கள் பெயர் எங்கள் குடும்பத்தில் ...

கு.க.க. தான்... 😂