மாரியே-மேரி
Jump to navigation
Jump to search
அவர்களுக்கு நான்கு பிள்ளைகள்..!
என் திருமதி உட்பட.
முதல் இரண்டு பிள்ளைகள் (my elder BIL and my wife) "மாரி"யம்மாவையும் .....கடைசி இரண்டு பிள்ளைகள் "மேரி"யம்மாவையும் தாம் வணங்கும் தெய்வங்களாக ஆக்கிக்கொண்டார்கள்.
மேலும்...மாமா ஊரில் (செய்யூர்)...மேரியின் தேரின் வடத்தை நாங்களும்...மாரியாம்மாவின் தேரின் வடத்தை அவர்களும் சேர்ந்து இழுப்பது ஆண்டாண்டு காலமாய் நடந்து வரும் ஒன்று!
எங்கள் ஊரில் பாரதி சொன்னது போல "ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்"
அது போலவே
"மாரி"யே "மேரி"யென ஆனாள்.