கனவு காட்சி

From HORTS 1993
Revision as of 21:53, 22 June 2016 by All>Raj (Created page with "Category:Vengadesh Category:Experiences =கனவு_காட்சி - 2 = அதே Horti faculty அருகில் மரத்தடி. அதே பா...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search


கனவு_காட்சி - 2

அதே Horti faculty அருகில் மரத்தடி. அதே பாத்திரங்கள் டீ குடித்துக் கொண்டிருந்தார்கள்.

Rani & Aruna were coming in their cycles.

CP was asking Rani "Which faculty you are?; Forestry-ஆ, Agri-ஆ?”

ராணி கொஞ்சம் அதிர்ச்சியாகி, “இல்லல்ல, நான் அவினாசிலிங்கம் காலேஜ்ல Home Science பண்றேன்; class break-ல டீ சாப்பிட வந்தேன்”

“அங்கேயிருந்து சைக்கிள்ளயேவா?” - நான் ஆச்சர்யத்துடன் ராணி சைக்கிளைப் பார்த்தேன்.

ராஜ் அருணாவிடம், “புதுசா சைக்கிள் வாங்கினா, அதுல சுத்தியிருக்கிற பிளாஸ்டிக் பேப்பரெல்லாம் கழட்டுறதில்லையா?; 8th படிச்சிட்டு direct-ஆ multi promotion-ல college-ல admission-ஆ?”

மகாவும் பார்த்துவிட்டு, “அட்டா, காதையும் கண்ணையும் திறந்து வைக்காம விட்டுட்டேனே! Honda - ல Cycle இருக்கிறது தெரியாம போச்சே?”